ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் எல்லை பாதுகாப்புப் படையினரின் 57-வது எழுச்சி தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/332gnq6