மாநிலங்கள் நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் மேற்கொண்ட மூலதன செலவு இரு மடங்கு அதிகரித்து ரூ.1.71 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலதன செலவு அதிகரித்துள்ளதை `பிசினஸ் லைன்' செய்தித்தாள் பட்டியலிட்டுள்ளது. இதை பிரதமர்மோடியும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளதன் அறிகுறி என்று அவர்கள் கூறியுள்ளனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ouMaID