காங்கிரஸ் கட்சி அல்லாமல் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் இறங்கியுள்ள நிலையில் இதனை பிரசாந்த் கிஷோர் முன்னெடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ்- பிரசாந்த கிஷோர் இடையே மோதல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oiKphp