பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

கடந்த 20-ம் தேதி தென்னாப் பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த‌ 66 வயது நபருக்கும், பெங்களூருவை சேர்ந்த 46 வயதான மருத்துவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rzXpBl