நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு கோவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதாக கூறிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி கவரேஜ் 127.61 கோடியைத் தாண்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ExAxWY