தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 25-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த விமானத்தில் பயணித்த நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டது. தற்போது அந்த முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் வந்த 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xU1S2X