உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தராகண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் டெல்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு டேராடூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Gg1vmo