மைனர் சிறுவனுடன் பாலியல் உறவு கொள்ளுதல் என்பது போக்ஸோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீரப்பு வழங்கியுள்ளது.

போக்ஸோ சட்டத்தில் தண்டிக்கப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையை 7 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்துள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FMbYFA