இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாக தேசிய குடும்பசுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை சார்பில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2019-2021-ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FKHHak