கர்நாடகாவின் தார்வாட்டில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படிக்கும் குறைந்தது 66 மாணவர்கள் கரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்லூரியின் இரண்டு விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/310G2ie