உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா, இந்திய கடற் படையில் நேற்று இணைக்கப் பட்டது. இந்த கப்பலை கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கி வைத்தார்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து 6 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் பி-75 திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதன்படி, ஏற்கெனவே, 3 நீர்மூழ்கிக் கப்பல் கள் தயாரித்து கடற்படையில் இணைக்கப்பட்டுவிட்டன. தற்போது 4-வதாக ஸ்கார்பீன் வகை ஐஎன்எஸ்வேலா நீர்மூழ்கிக் கப்பல் நேற்றுகடற்படையுடன் இணைக்கப்பட்டது. மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், ஐஎன்எஸ் வேலா கப்பலை இயக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/312IfcP