கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் செயலாக்கம், நிர்வாகம், பராமரிப்பு, மேம்பாடு ஆகிய பணிகளை அதானி குழுமம் முறைப்படி கையில் எடுத்து கவனிக்கத் தொடங்கியுள்ளளது.

இந்தியா முழுவதும் 6 முக்கிய நகரங்களான லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், குவாஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை எடுத்தது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YLO0KL