தீவிரவாதத்துக்கு எதிராகவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

கஜகஸ்தான் தலைநகர் நுர் சுல்தானில் நேற்று ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கை அமைப்பின் (சிஐசிஏ-சைகா) 6-வது கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DE0xPd