மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பின் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த 3 நகரங்களிலும் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடப் பயன்படும் ஆர் மதிப்பு (R-value) அளவு அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐஎம்எஸ் நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BumLCN