இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 95.89 கோடியை கடந்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 65,86,092 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 95.89 கோடியை (95,89,78,049) கடந்தது. 93,66,392 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lAIcwB