பெங்களூரு: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு குழு நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்த பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை (இன்று) 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B1xJil