இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து பிரதமர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் (National Institute of Disaster Management NIDM) சார்பில் இந்த அறிக்கை பிரதமர் அலுவகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y9yfcg