கரோனா தொற்றை தடுக்க நாடுமுழுவதும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாத நிலவரப்படி கரோனா தடுப்பூசி களை வீணடித்த மாநிலங்கள், முழுமையாக பயன்படுத்திய மாநிலங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35amwy8