கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு வரிச் சலுகை அளிப்பது தொடர்பாக நாளை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த மே 28-ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பிபிஇ கிட், முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான பரிந்துரையை மத்திய அமைச்சரவை குழு ஜூன் 7-ம் தேதி தாக்கல் செய்துள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vdGYsL