வறுமையைக் குறைக்க கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்று சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியவர். 2021 அசாம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்காக ஹிமந்தா பிஸ்வா சர்மா பெரும் பணியாற்றியதை அடுத்து, அவர் முதல்வர் ஆனார்.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ss4g0n