பிஹாரில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் சதவீதம் ஒரே நாளில் 72 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் கரோனா 2-ம் அலை பரவத்தொடங்கியது முதல் பல வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vbtptN